நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Friday, September 17, 2010

ஏன்

இரண்டு வயதிலையே ,
எட்டி சென்றுவிட்டது மகிழ்ச்சி,
களவுப்போய்விட்டது கள்ளமில்லா புன்னகை,
பள்ளி சுமையால்,
ஏன் கண்டுகொள்ளவில்லை என் பெற்றோர்கள்?

2 comments:

சசிகுமார் பாலகிருஸ்ணன் said...

இப்போது யோசிக்கும் போது உங்களுக்கு இப்படியொரு கவிதை தோன்றத்தானோ..?

தோழி said...

நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியவில்லை நண்பரே