நண்பர்கள்
நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்
நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்
Wednesday, January 30, 2013
பதில்
உலக விஞ்ஞானிகளால் கூட
பதில் சொல்ல முடிவதில்லை - குழந்தையின்
கேள்விகளுக்கு.
Thursday, January 17, 2013
கோபம்
முரட்டு தெய்வங்கள் கூட
சிரித்து விடுகின்றன குழந்தையின்
கோபமான முகத்தை கண்டு.
ஆஸ்பத்திரி
அழுது அடம்பிடிக்கிறது குழந்தை
ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல சொல்லி
காரணம் தன் பொம்மை தோழிக்கு
காயம் பட்டுவிட்டதாம் .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)