நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Thursday, January 17, 2013

ஆஸ்பத்திரி



அழுது அடம்பிடிக்கிறது  குழந்தை
ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல சொல்லி
காரணம் தன் பொம்மை தோழிக்கு
காயம் பட்டுவிட்டதாம் .

No comments: