ஆகிவிட்டது விளையட்டாய் முன்று ஆண்டுகள்
என்னவளை கண்டு - தினம் ஒரு பேச்சு,வாரத்திற்கு
ஒரு பேச்சு, மாதத்திற்கு ஒரு பேச்சு, வருடத்திற்கு ஒரு
பேச்சு என்று இப்போது பேச்சு என்பதே இல்லாமல் போச்சு
நீயாவது கூப்பிட கூடாதா? என்று ஆதங்கபடுபவளின்
அலைபேசி இப்போதெல்லாம் அணைத்து வைக்கப்பட்டுள்ளது
அழைத்தாலே ஆங்கிலத்தில் உரையாற்றும் அந்த பெண்ணின் குரல்
அவளுக்கு தெரியுமா? உன் குரல் கேட்க என் காத்து மடல் இருக்கும் தவம் இல்லை உன் எண்ணை அடித்தே தேய்ந்துபோன என் விரல்களின் வேதனை
நீயே கூப்பிட்டு விடடி - இல்லை நீ என்னை அடுத்து பார்க்க போகும்
இடமாக இருக்கும் ஏர்வாடி.
என் தோழியை நினைத்து எழுதியது.
No comments:
Post a Comment