| திரைப்படம்: | ஆனந்தம் | ||||
| பாடல்: | அச்சை ஆசிய | ||||
| பாடகர்கள்: | K.J.யேசுதாஸ் | ||||
| இசை: | SA. ராஜ்குமார் | ||||
| பாடல் ஆசிரியர்: | Kalaikumar ஆசை ஆசையாய் இர்ருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே நம்மை காணுகிற கண்கள் நம்மோடு சேர கெஞ்சும் சேர்ந்து வாழுகிற இன்பம் அந்த ஸ்வர்கம் தன்னை மிஞ்சும் ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும் சுகமாய் எண்ட்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம் ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ் ஆசை ஆசையாய் இர்ருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே நம் தாயின் முகதில் ஒரு கோடி கடவுள் தரிசனம் நாங்கள் பார்திடுவோம் டீபங்கள் கோடி நம் வீட்டில் ஏட்றி கொவிலை போல மாட்றிடுவோம் அன்னைக்கு பணிவிடை செய்திடவே ஜென்மங்கள் வாங்கி வந்தோம் நம் ஜென்மங்கள் மாறிடும் நேரதிலும் சொந்தங்கள் சேர்ந்திருப்போம் அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே ச ரி ப ம க ரி ச ரி ச நி ச ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ் ஆசை ஆசையாய் இர்ருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே பல நூறு வண்ணம் ஒண்ட்றாக சேரும் ஓவியம் போல சேர்ந்திருப்போம் வரலாறு எல்லாம் நம் பேரை நாளை சொல்வது போல வாழ்ந்திருப்போம் எங்களுகுள்ளே வளைந்திடுவோம் நானலை போல் தானே ஓட்ட்றுமை காதிட நிண்ட்றிடுவோம் தூங்களை போல் நாமே அடை மழையாக பெய்யும் சந்தோஷம் ச ரி ப ம க ரி ச ரி ச நி ச ச ரி ப ம க ரி ச ரி ச நி ச ஆசை ஆசையாய் இர்ருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடேஸ் நம்மை காணுகிற கண்கள் நம்மோடு சேர கெஞ்சும் சேர்ந்து வாழுகிற இன்பம் அந்த ஸ்வர்கம் தன்னை மிஞ்சும் ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும் சுகமாய் எண்ட்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம் ச ரி ப ம க ரி ச ரி ச நி ச ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ் ச ரி ப ம க ரி ச ரி ச நி ச ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ் ச ரி ப ம க ரி ச ரி ச நி ச | ||||
நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்
Tuesday, August 17, 2010
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்காக
Labels:
பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment