
| இன்பமானாலும்,துன்பமானாலும் பகிர்ந்து கொள்வது |
| அவளிடமே! |
| சோதனையானாலும்,சுகமானாலும் முதலில் சொல்வது |
| அவளிடமே! |
| வெற்றியானாலும்,தோள்வியானாலும் தோள் வேண்டுவது |
| அவளிடமே! |
| தொலைதூரம் சென்றப்பிறகும் என் வெற்றிக்களுக்கு வரும் முதல் வாழ்த்து |
| அவளிடமிருந்தே! |
| இன்றும் தோல்வி என்றால் முதல் வரும் ஆறுதல் |
| அவளிடமிருந்தே! |
| இனி நான் பெறப்போகும் வெற்றிக்கும் வரும் முதல் வாழ்த்தும் |
| அவளிடமிருந்தே! |
No comments:
Post a Comment