நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Wednesday, August 31, 2011

காற்று

http://image.shutterstock.com/display_pic_with_logo/498835/498835,1283270447,3/stock-photo-beautiful-blond-baby-girl-with-wind-in-her-hair-60105100.jpg
கோபம் கொண்டவனையும்
குழந்தை ஆக்குகிறாய்
ஆர்பரிக்கும் மனதை
அமைதியாக்குகிறாய் - காற்றே
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது?


 

2 comments:

Unknown said...

காற்றிற்கும் கை ஒன்றிருந்தால்,
உன் கன்னத்தை கிள்ளிஇருக்கும் ..........

உதடொன்று இருந்தால்,
உன் கன்னத்தை தழுவி இருக்கும்........

காதொன்று இருந்தால்
உன் மொழி கேட்டிருக்கும்...........

கண் ஒன்றிருந்தால்
உன் வழி சென்றிருக்கும்..........





இப்படியெல்லாம் எங்க அம்மா என்ன பாத்து சொல்லுவாங்க.....


நீங்க என்னடான காற்றை வர்ணிக்கிரிங்க........

தோழி said...

உங்க அம்மா தான் பொய் சொன்னாங்க நானும் சொல்லனுமா?